Sunday, October 23, 2016

Posted by Webmaster 10:37 AM, under | No comments

கதிரவனை வரவேற்க காலை வணக்கம்.. வந்த கதிரவனை உணவிட்டு வீட்டில் தங்க வைக்க மதிய வணக்கம்.. வந்த கதிரவனை வழியனுப்பி வைக்க மாலை வணக்கம்.. வீடு சென்ற கதிரவனுக்கு உணவிட்டு உறங்க வைத்து.. நம்முடன் விடியும் வரை வரும் பால் நிலாவுக்கு இனிய இரவு வணக்கம், மட்டுமே... இந்த எல்லா வணக்கங்களும்.. இதை வாசிக்கும் உங்களுக்கு என்மூலம் உரித்தாகட்டும்!

0 comments:

Post a Comment

Tags

Free Funny SMS Jokes, Lovely SMS, Love Messages, Cute Texts, Friendship Quotes, Humorous SMS, Comedy SMS, And More

Popular Posts